ஸ்ரீ அகத்திய மூலகுரு மந்திர தீக்ஷை by ஸ்ரீ ஸக்தி சுமனன் published on 2017-04-25T19:01:41Z அகத்திய மகரிஷியை குருவாக கொண்டு ஆத்ம யோக ஞான சாதனை புரிய விரும்பும் மாணவர்கள் அனைவரும் இந்த ஆடியோவினை தீக்ஷை ஆக எடுத்துக்கோண்டு தினசரி ஜெப சாதனையை தொடரலாம். மேலதிக விளக்கங்களுக்கு அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூலை படிக்கலாம்.