Kadhal Pookkal by Krish Ashok published on 2015-02-14T12:01:30Z A minimalist acoustic Tamil adaptation of Edith Piaf's La Vie En Rose with lyrics with Subhashini Vinay (https://twitter.com/neelavanam) and me on the acoustic guitar, strings & piano Lyrics நிலவிலே உன்னை நான் கண்ட நாள் முதலாய் இரு காதல் பூக்கள். நெஞ்சிலே நிறைந்துவிட்டாய் பூவென மலர்ந்துவிட்டாய் பாரிது காதல் பூக்கள். கண்கள் மயங்குதிங்கே நேரம் போவதெங்கே? காலம் ஓய்வெடுக்கும். உன்னைப் பார்க்காமல் போனால் துயர் பெருகும், உன் குரலைக் கேட்டவுடன் கண்ணீர் பெருகும். நம் கரங்கள் இணையுதிங்கே வாழ்கை வாழ்வதற்கே, இரு காதல் பூக்கள். Genre tamil Comment by Jason Sadhanandh wonderfull version❤️❤️ 2021-04-26T08:23:12Z Comment by Nandini Palaniappan Brilliant !! 2015-09-18T08:22:45Z Comment by Arahvinth La vie en rose! Flawless :D 2015-03-31T19:04:11Z Comment by Simitha Singam Gosh, this is brilliant!! Never thought I'd ever hear La Vie En Rose in Tamil! Just brilliant! Thank you. 2015-03-26T07:01:03Z Comment by Dhwaney Beautiful! and the violin is so nice! 2015-03-06T04:27:42Z Comment by Jeena Sajimon amazing amazing, just amazing! 2015-03-06T03:16:27Z Comment by coolkrishnan nice.... 2015-02-17T16:29:40Z Comment by bharadwaj.cv Super :D 2015-02-15T09:15:39Z